
மாணிக்கம் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிப்பு நிறுவனம்
மாணிக்கம் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிப்பு நிறுவனம் தேசிய மாணிக்கம் மற்றும் ஆபரண் அதிகாரசபை சட்டத்தின் 25(1) ஆம் பிரிவின் கீழ் 1995 யூலை மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.அன்று முதல் இந் நிறுவனம் மாணிக்கம் மற்றும் ஆபரண துறையின் மேம்பாடு மற்றும் தீர்க்கமான அபிவிருத்திக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி சேவைகளை வழங்குவதற்காக ஆக்கபூர்வமாக ஈடுபடுகின்றது.


|
|
|