SITE SLOGAN

logo

இப் பிhpவின் மூலம் இலங்கை இரத்தினக்கற் படிவூகள் அமைந்துள்ள பகுதிகளை இனங்காண்பது உள்ளடங்கலாக இணைப் பகுதிகளின் ஆய்வை மேற்கொள்ளல்


ஆராய்ச்சி
முக்கிய ஆய்வூ வகைகள்
  • இலங்கை இரத்தினக்கல் படிவூள்ள இடங்களை ஆராய்தலும் மதிப்படலும்
  • இலங்கை தங்கப் படிவூள்ள இடங்கள் தொடHபாக ஆராய்தல்
  • இரத்தினக்கல் அகழ்வின் மூலம் சுற்றாடலுக்கு ஏற்படும் தாக்கங்கள்
  • சுற்றாடலுக்கு இயைவூடைய இரத்தினக்கல் சுரங்கங்கங்களை அகழும் முறை
  • இரத்தினக்கல் துறைக்காக புவியியல் தகவல் தரவூ முறைமையை அமைத்தல்

சேவைகள்

பிhpவின் மூலம் வழங்கப்படும் சேவைகள்

  • இலங்கையை உள்ளடக்கிய இரத்தினக்கல்லியல் வரைபடங்களை பிரசுhpத்தல்
  • அரசாங்கக் காணிகள்இ அரசாங்கப் பெருந்தோட்டக் கம்பனிகளிடம் உள்ள காணிகள் மற்றும் சொந்தக் காணிகளில் இரத்தினக்கல் படிமங்கள் ஸ்தாபித்தல். (ஆய்வூ) தொடHபான அறிக்கையை வழங்குதல்.
  • காணியிலுள்ள இரத்தினக்கல் படிமங்களைப் பெற்றுக்கொள்ளல் தொடHபாக சாத்தியவளக் கற்கை அறிக்கைகளை வழங்குதல்.
  • காணியில் அல்லது பிரதேசத்திற்கே உhpத்தான சுற்றாடலுக்கு நன்மை பயக்கக் கூடிய இரத்தினக்கல் சுரங்க அகழ்வூ தொடHபான அறிவூறுத்தல் அறிக்கைகள் வழங்குதல்.
  • இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கு இணையான பங்காளHகளுக்காக வள நிலையங்களைச் செயற்படுத்தல்.
 
You are here  : Home பிரிவு ஆராய்ச்சி ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள்

பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்

Support