SITE SLOGAN

logo

நோக்கங்களும் செயற்பாடுகளும்

மாணிக்கக்கல் மற்றும் ஆபரண துறையை நெறிப்படுத்தல். மேம்படுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தலுக்காக ஆராய்ச்சிஇ பயிற்சி வசதிகளை வழங்குவது மாணிக்கக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி பயிற்றுவிப்பு நிறுவகத்தை ஸ்தாபிக்கும் நோக்காகும். இதற்காக நிறுவகம் ஸ்தாபிக்கப்பட்ட  வர்த்தகமானி அறிவிப்பின் மூலம் பின்வரும் அதிகாரங்கள் நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  • இலங்கையில் இரத்தினக்கல் கனிப்பொருட்கள் பற்றிய ஆய்வை மேற்கொள்வதற்கு

அ)

அமைவிடம்

ஆ)

இனங்காணல்

இ)

இரத்தினக்கற்களின் பெறுமதியை அதிகாரிப்பதற்கான வழிமுறைகள்

ஈ)

வேறு துறைகளின் நடவடிக்கைகள்

உ)

இரத்தினக்கற்களின் கல்லியல் hPதியான ஆய்வை மேற்கொள்ளல்.

  • அகழ்விடங்களை வெட்டுதல்இ இரத்தினக்கற்களை பட்டைதீட்டுதல்;இ ஆபரண உற்பத்தி மற்றும் இரத்தினக்கற்களை மெருகூட்டல் முறைகள் போன்ற பிhpவூகளுக்கு உhpத்தான இரத்தினக்கல்இ ஆபரணத் தொழிலின் அபிவிருத்திக்காக இயந்திரத் தொகுதியை உற்பத்தி செய்தல் உட்பட தொழிநுட்ப மற்றும்; ஏனைய ஆலோசனைகளை வழங்குதல்.

(அ)

இரத்தினக் கற்களை பட்டைதீட்டல்

(ஆ)

ஆபரணம் உற்பத்தி செய்தல்

(இ)

வைரம் உட்பட இரத்தினக் கல்லியல்

(ஈ)

ஆபரண வடிவமைப்பு

(உ)

இரத்தினக் கற்களை மெருகூட்டல் கெவூடா வெப்பமூட்டுதல் உள்ளடங்கலாக

(ஊ)

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலுடன் தொடர்பான ஏனைய தொடHபுபட்ட பிhpவூகள்; தொடHபான பயிற்சி வழங்குதல்.

  • செயலமHவூகளும் கருத்தரங்குகளும் நடாத்தி உhpய தலைப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட  செயற்பாடுகள் ஆகியவை தொடHபான பிரசுரங்கள் மற்றும் நூல்களைப் பேணல்.
  • நிறுவகத்தின் செயற்பாடுகளை முறைப்படி செய்வதற்காக தேவையான ஏனைய விடயங்களை மேற்கொள்ளல்.

 
You are here  : Home எம்மைப் பற்றி நோக்கங்களும் செயற்பாடுகளும்

பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்

Support